காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!

Author: Vignesh
6 May 2024, 11:53 am

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.

vani bhojan-updatenews360

மேலும் படிக்க: VijayTV மட்டுமில்லாமல் அந்த தொழில் செய்யும் மணிமேகலை.. லட்சங்களில் கிடைக்கும் வருமானம்..!

தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் படிக்க: பாட்டுன்னா இப்படி இருக்கணும்… இந்த பாட்டு தான் விஜய்க்கு ரொம்ப பிடிக்குமாம்..!

vani bhojan-updatenews360

மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!

பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடக்க ஒழுக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 311

    0

    0