Titanic பட நடிகர் திடீர் மரணம்.. ஹாலிவுட்டில் சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 May 2024, 1:01 pm
titanic
Quick Share

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். 1997 இல் வெளிவந்த டைட்டானிக் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். காதலை கதைக்களமாக கொண்டு உருவான படம் இன்று வரை மக்கள் மனதில் இருந்து அழியாத இடத்தை பிடித்து விட்டது.

titanic

மேலும் படிக்க: காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!

உலக அளவில், ​ரூ. $2.264 பில்லியன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சாதனை படைத்தது. இன்று வரை உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் வரிசையில் நாலாவது இடத்தில் டைட்டானிக் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில், கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித். இந்நிலைகள் 79 வயதாகும் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 1970 களில் இருந்து நடித்து கொண்டு இருக்கிறார். Boys from the Blackstuff, The Lord of the Rings, The Scorpion King போன்ற பல வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 96

0

0

Leave a Reply