“பச்சை உடை பாதியாக குறைந்தது” ஐஸ்வர்யா தத்தா – hot photos..!

Author: Rajesh
26 January 2022, 6:42 pm

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…