“நேற்று இல்லாத மாற்றம் இன்று தெரிகிறது..” சன்னி லியோன் வெளியிட்ட பீச் புகைப்படம்.!

Author: Rajesh
30 January 2022, 12:55 pm

இந்தியாவைச் சேர்ந்த செக்ஸ் பட நடிகை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம். அந்த வகையில், நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?