இதுக்கு துணி இல்லாமவே நடிச்சு இருக்கலாம்.. கேமரா முன்னாடி மொத்தத்தையும் காட்டிய தோனி பட நடிகை!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
5 February 2022, 4:31 pm

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’எம்எஸ் தோனி’ திரைப்படத்தில் சாக்சி கேரக்டரில் நடித்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேமஸ் ஆனவர் கைரா அத்வானி. இவர் பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பிகினி டிரெஸ் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்பதைப் போல, அடிக்கடி பிகினி ஆடையில் இருக்கும் போட்டோஸை வெளியிட்டு இளசுகள சூடேற்றி வருகிறார். மேலும், adult படங்களையும் ஏற்று நடித்து இளசுகளின் கனவுக் கன்னியாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், அடிக்கடி போட்டோஷுட் நடத்தும் இவர், தற்போது முழு உடலும் தெரிவது போல ஆடையை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இளசுகள், இதுக்கு துணி இல்லாமவே நடித்து விடலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?