வியர்வை சொட்ட சொட்ட Structure-ஐ காட்டிய ரம்யா பாண்டியன்… கண்ணு சிமிட்டாமல் பார்க்கும் இளசுகள்..!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 6:10 pm

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை அணிந்து இடுப்பு மடிப்பு தெரியும்படி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கோமாவுக்கு தள்ளினார்.

இந்த நிலையில், ஜிம்மில் வொர்க்கவுட் செய்த கையோடு, வியர்வை வடிய வடிய புகைப்படத்தை எடுத்து சமூகவலைதளங்களில் பரவி விட்டுள்ளார் அம்மணி. அதனைப் பார்க்கும் இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!