90s கிட்ஸ்களுக்கு பிடித்த லுக்கில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் – தீயாய் பரவும் போட்டோஸ்..!

Author: Rajesh
7 February 2022, 6:21 pm

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது உள்ள தலைமுறையைத் விட 90-ஸ் கிட்ஸ்களுக்கு என்றுமே தனி ரசனை தான். பொண்ணு அமைதியா இருக்கனும்.. லட்சணமா இருக்கனும் இப்படி பல.. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களுக்கு ஏற்ற ரசனையில் ஜொலிக்கும் உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த 90-ஸ் ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?