“Bombay கறிகுழம்பு” Hot ஆலியா பட் Photos !

Author: kavin kumar
11 February 2022, 11:01 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும்
தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

இந்தநிலையில், ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?