கவர்ச்சிக்கு புதிதாக பூத்த பருவ மொட்டு.. மீராஜாஸ்மினை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.. Hot Video..!

Author: Rajesh
17 February 2022, 2:22 pm

நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார்.

2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

https://twitter.com/Meera_Offl/status/1494207024883634177

தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், அணிந்திருந்த ஆடையை கழட்டி எரிந்து முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!