“சன்னி லியோனையே ஓரம் கட்டிட்டீங்க” வைரலாகும் நடிகை பானுப்பிரியாவின் புகைப்படங்கள் !

Author: kavin kumar
17 February 2022, 10:55 pm

80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. இவர் அளவிற்கு இன்னுமொரு நடனமாடும் நடிகையை தமிழ் சினிமா பெறவில்லை. தங்கை சாந்தி ப்ரியா ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை மணந்துகொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டார்.

அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் எப்போவாவது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், நடனப்பள்ளி ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்று பானுப்ரியா கூறியுள்ளார்.

நடுவில் இவரை சின்னத்திரை சீரியல்களிலும் அதிகமாக அவரை பார்க்க முடிந்தது. தற்போது பல நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில், பானுப்பிரியாவின் ஆரம்ப காலகட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிட்டீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?