“சும்மாவா உங்கள அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..” – யாஷிகாவை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

Author: Rajesh
18 February 2022, 6:30 pm

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ ‘பாடம்’ ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்துஇ பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதனிடையேஇ விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியுள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டி பதிவிட்டுள்ள புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள சும்மவா அரேபியக் குதிரைன்னு சொல்றாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?