நேச்சுரல் ட்ரீட்.. சேலையில் சிக்கென போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரச்சிதா..Hot pics..!

Author: Rajesh
19 February 2022, 6:23 pm

ரச்சிதா மகாலட்சுமி  முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் நடித்துக்கொண்டிருந்தார். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். தமிழில் நிறைய தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் நடிகை ரட்சித்தா மஹாலட்சுமி குறிப்பாக விஜய்தொலைக்காட்சியில் இவர் நடித்த ” சரவணன் மீனாட்சி ” தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம்.

ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சியை தொடர்ந்து ” நாம் இருவர் நமக்கிருவார் ” , “நாட்சியாபுரம் “, போன்ற தொடர்களிலும் , சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஜீ தமிழ் தொடலைக்காட்சியில் ” ஜூனியர் சூப்பர்ஸ்டார் ” சீசன் 3 , “ஜூனியர் சீனியர் ” , ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் . ஆனால் ரச்சிதாவிற்கு நல்ல காலம் இருந்ததால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. ரச்சிதா தமிழில் 2015-ம் ஆண்டு “உப்பு கருவாடு” படத்தில் நடித்தார் . அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.இதனால் மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்க துடைங்கிய ரட்சிதா தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாக்கிக்கொண்டார் .

தற்போது மீண்டும் சினிமா பட வாய்ப்புகள் வர சில படங்களில் நடிக்க துடங்கியுள்ளார். தற்போது எல்லா அங்கங்களும் அங்கங்க கனக்கச்சிதமாக தெரியும்படி புடவையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரச்சிதா மஹாலட்சுமி. அதனை பார்த்த ரசிகர்கள்  இந்த ஹோம்லி லுக்கு தான் உங்கள இந்த இடத்துல போய் நிறுத்தி இருக்கு என கூறிவருகின்றனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!