பத்து தல படத்தின் புதிய கெட்டப்பில் சிம்பு..புகைப்படம் வைரல்..!

Author: Rajesh
20 February 2022, 10:16 am

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சினிமாவில் மீண்டும் சிம்புவிற்கு மார்க்கெட் எகிறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது, பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், மேலும், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை விரைவில் வெளியிட படக்குழு தீவிர பணிகளில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், பத்து தல படத்தில் நடித்து வரும் இந்த சூழ்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?