சினிமா ஹீரோயின்கள ஒதுங்கி போகச் சொல்லுங்க..! பனிமலரின் லுக்கில் மன மாறியஇளசுகள்..! Hot Pics..!

Author: Rajesh
22 February 2022, 6:09 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடும் அவர், தற்போது நைட் உடையில் டைட்டாக அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றி நடித்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?