செம்ம ஹாட்.. செம்ம க்யூட்… ட்ரான்ஸ்பிரண்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா.. Hot pics..!

Author: Rajesh
6 March 2022, 12:19 pm

நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம்ம ஹாட்.. செம்ம க்யூட்… ட்ரான்ஸ்பிரண்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!