உன் மூச்சு காற்றில் வெப்பம் சுமப்பேன்.. Zoom பண்ணி காட்டிய சீரியல் நடிகை ப்ரீத்தியின் Hot video..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 1:38 pm

சித்தியின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

தற்போது, அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். ஆனால் சீரியல் மக்கள் மத்தியில் பெரியதாக போகவில்லை. தற்போது சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்கும் ப்ரீத்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சினிமா பட நடிகைகளின் ரேஞ்சுக்கு சூப்பராக கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்த நிலையில், மங்களகரமாக சேலை அணிந்து, அஜித் பாடலுக்கு dubsmash செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அப்போது, அவர் தனது முன்னழகை ZOOM செய்து காட்டுவதை பார்த்து இளசுகள் சொக்கி போகியுள்ளனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?