“உள்ள ஒரு மாதிரி, வெளிய வேற மாதிரி..” பூனம் பாஜ்வா Hot Photos!!

Author: Rajesh
3 May 2022, 9:20 pm

2008ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

அந்த வகையில், தற்போது கேரவனுக்கு வெளிய கவர்ச்சியான உடையில் சகலமும் தெரிய ஒரு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.”உள்ள ஒரு மாதிரி, வெளிய வேற மாதிரி..” என்று கூறுகிறார்கள்.

  • interim ban for the verdict that says ar rahman should give 2 crores in copyright issue ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?