கழுத்துல தாலி ஏறினாலும் ஹீரோயின்தான் ! சீரியல் நடிகை லதாராவ் Hot Video..!

Author: Rajesh
28 May 2022, 6:56 pm

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் Reels மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உருக வைக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “கழுத்துல தாலி ஏறினாலும் ஹீரோயின்தான்” என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…