பூஜா ஹெக்டே அணிந்து வந்த சேலையின் விலை இவ்வளவா? கேட்டால் நிச்சயம் ஷாக் ஆவீங்க.!

Author: Rajesh
2 June 2022, 4:13 pm

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் லெஜண்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தங்க நிற ஜொலிக்கும் சேலையில் வந்திருந்தார்.

இந்த மெட்டாலிக் லினன் சாரி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் அதன் விலை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த சேலையின் விலை சுமார் 40 ஆயிரம் ருபாய்யாம். இந்த விலை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!