மடமடவென சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. அதுக்காக இப்படியா.? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்.!

Author: Rajesh
4 June 2022, 1:45 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் 116 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் காரணமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் ஒரேடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!