நெஜமாவே இது Work out தானா.? இல்ல Glamour Photoshoot-அ சாக்ஷி அகர்வாலிடம் குறும்பாக கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. Hot Video.!

Author: Rajesh
10 June 2022, 5:51 pm

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார் . அதனை பார்த்த ரசிகர்கள், “நெஜமாவே இது Work out தானா.? இல்ல Glamour Photoshoot-அ ” சாக்ஷி அகர்வாலிடம் குறும்பாக கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?