சமந்தாவுக்கு பதிலா நீங்களே நடிச்சிருக்கலாம்… கவர்ச்சி உடையில் ரீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா..!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 5:02 pm

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார். மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான். ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தா அறிமுகமானார். தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா. பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்.

தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.

தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான். இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

தற்போது மெர்சல் படத்தில் சமந்தா பேசும் வசனத்தை தர்ஷா குப்தா உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் சூடேறி கிடக்கின்றனர்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?