இப்படி போட்டோசூட் எடுத்தா.. அடிமைசாசனமே எழுதலாம் : ரம்யா பாண்டியனின் Recent photos!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 5:57 pm

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்கிற படத்தில் நடித்திருந்தார்.

பல நெட்டிசன்கள் இந்த படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது மங்களகரமாக, லட்சிணமாக, குடும்ப குத்துவிளக்கு போன்று சேலையில் அம்சமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் வர்ணித்து வருகின்றனர்.

  • prakash raj asked bjp that you are not ashamed of this type of politics ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?