“உங்க அதிர்ஷ்டம் Camera கீழ போகல.” நந்திதா ஸ்வேதா Latest hot Video.!

Author: Rajesh
28 June 2022, 9:11 am

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது தொடையழகை காட்டியபடி செம ஹாட்டாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?