எல்லாமே பச்சையா தெரியுதுங்க… மெய்மறந்து ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா… Hot video..!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 4:20 pm

இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார்.

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, குட்டியான ஆடைகளை அணிந்து கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் தர்ஷா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!