“வாணி இல்ல கவர்ச்சி ராணி..” வாணி போஜன் Hot Photos !

Author: Babu Lakshmanan
17 July 2022, 6:30 pm

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார், ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆன இவர் நடித்த காட்சிகளை Cut செய்து விட்டார்கள். மேலும் மகான் படத்தில் இவரின் காட்சிகள் நீக்கப்பட்டதை குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் அழகாக சிரித்தபடி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “வாணி இல்ல கவர்ச்சி ராணி..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…