ஸ்ட்ராப் லெஸ் உடையில் மொத்த கவர்ச்சியையும் காட்டிய ஜான்வியின் ஹாட் கிளிக்ஸ்..!

Author: kavin kumar
21 July 2022, 11:42 am

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது தன்னுடைய Structure அப்பட்டமாக தெரியும் படி மாடர்ன் உடையில் தன்னுடைய முன்னழகு உடல் வளைவுகள் பளீச்சிட படு சூடான போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி.

அதனை பார்த்த ரசிகர்கள், “சும்மா பாத்தாலே போதை தலைக்கேறுதே ” என்று ஜான்வியின் அங்க அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…