“ஐயயோ, என்னங்க இப்படி சொட்ட சொட்ட நெனஞ்சிட்டீங்க…” யாஷிகா Latest Photos !

Author: Rajesh
5 August 2022, 12:25 pm

கடந்த வருடத்தில், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான், இப்போது யாஷிகா அவர்களுக்கே தெரியாத விஷயம் சொல்லுறேன், சில நாட்களுக்கு முன் யாஷிகா நடிச்ச BESTIE படம் RELEASE ஆகி இருக்கு..REVIEWS பத்தி கேக்காதீங்க..

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதுபோக, நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து, Full-ஆ நினைந்து அழகுகள் தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஐயயோ, என்னங்க இப்படி சொட்ட சொட்ட நெனஞ்சிட்டீங்க…” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!