வளைகாப்பு விழாவுக்கு மனைவியுடன் வந்த மு.க.அழகிரி : பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 8:34 pm

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்று வருகிறார்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஜாஹிரின் இல்ல வளைகாப்பு விழாவில் தனது மனைவி காந்தி அழகிரி உடன் பங்கேற்றார் மு.க.அழகிரி.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தெற்கு வாசல் பகுதி மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஜாஹிர் இல்ல வளைகாப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தனது மனைவி காந்தி அழகிரியுடன் பங்கேற்றார்.

அவருக்கு அப்பகுதி தி.மு.க.வினர், அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?