என்ன இப்படியுமா போஸ் கொடுப்பிங்க..!!?? கேமரா முன் அந்த மாதிரி போஸ் கொடுத்த – Samyuktha Hegde viral பிக்ஸ்

Author: kavin kumar
7 November 2022, 11:10 am

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. மேலும் சமீபத்தில் Release ஆன மன்மத லீலை படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இவர் ஒரு Fitness Freak, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இடுப்பழகை காட்டி சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி “செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே “என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!