சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு பதில் இந்த நடிகரா? நினைத்துக் கூட பார்க்க முடியல!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 7:01 pm

தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக உள்ள நடிகர் என்றால் அது அஜித்தான். ஏராளமான ரசிகர் படை வைத்திருக்கும் அவர், எப்போதும் எளிமைதான்.

எராளமான படத்தில் அஜித் நடித்திருந்தாலும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த சிட்டிசன் படத்தை என்றும் மறக்கமுடியாது.

சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நக்மா, மீனா, வசுந்தரா தாஸ், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் கிடையாதாம்.

தளபதி விஜய் தான் இயக்குனர் சரவண சுப்பையாவின் முதல் சாய்ஸாக இருந்தாராம்.

இப்படத்தின் கதையை விஜய்க்கு சொல்ல சென்ற நேரத்தில் தான் அஜித் தனக்கு போன் செய்து இந்த கதையில் நானே நடிக்கிறேன் என்று சிட்டிசன் படத்தை ஓகே செய்தாராம். இந்த விஷயத்தை இயக்குனர் சரவண சுப்பையா.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?