திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் பிரதமரின் தாயார்.. நேரில் சென்று நலம் விசாரித்த மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 4:49 pm

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி ,மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!