Body டிமாண்ட் தவிர உனக்கு ஒரு மண்ணும் தெரியாதா? பிரபலத்தை விளாசும் தனுஷ் ரசிகர்கள்!

Author: Shree
20 March 2023, 3:20 pm

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சில வருடங்களாக தொடர்ந்து நடிகர், நடிகைகள் குறித்து மோசமான கருத்துக்களை வந்தந்தியாக பரவவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பது போல் கருத்து பேசுவார். அந்தவகையில் அண்மையில் மீனா மற்றும் தனுஷ் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாகவும் இருவரும் பாடி டிமாண்டிற்காக இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகும் சர்ச்சை கிளப்பினார்.

இதனை கேட்டதும் தனுஷ் மட்டும் மீனா ரசிகர்கள் அவரை மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். பாடி டிமாண்ட் தவிர உங்களுக்கு வேற எதுமே தெரியாதா? ஒரு எல்லை மீறி போறீங்க, அவ்ளோவ்தான் லிமிட் என கண்டித்துள்ளனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?