உன் தொழிலே இது தானா? காதலித்து காதலித்து கழட்டிவிடும் பால் நடிகை – சிக்கிய புது ஆளு!

Author: Shree
25 March 2023, 2:18 pm

தென்னிந்திய சினிமா நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்தில் மாமனாருடன் கள்ளஉறவு கொண்டு சர்ச்சையான ரோலில் நடித்து விமர்சிக்கப்பட்டார்.

அவரது கெரியர் இந்த ஒரு படத்திலே காலி என்று அப்போதைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வந்தார்.

பின்னர் மைனா திரைப்படம் அவரது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி அமரவைத்து. அந்த படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இதனிடையே இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அமலா பாலின் நடத்தை சரியில்லாததால் அவர் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சிங்கிளாக சுற்றி திரிந்து நடிகர் , ஆண் நண்பர்களுடன் பப், க்ளப் என ஜாலி பண்ணி வருகிறார்.

கடைசியாக மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். பின்னர் சில நாளிலே அந்த வாழ்க்கை போர் அடித்துப்போக சில ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்தார்.

இது அந்த மும்பைக்காரருக்கு தெரிய வர அமலா பாலை அடக்கமாக வீட்டோடு இருக்க சொல்லியுள்ளார். இது தான் சமயம் என சண்டை போட்டுவிட்டு அவரை கழட்டிவிட்டார்.


இப்போது நெருக்கமான நண்பர் ஒருவருடன் உறவில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…