பிரபல நடிகரின் வாரிசு ஓரினச்சேர்க்கையாளரா? பரபரப்பை கிளப்பிய ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 6:22 pm

பிரபல நட்சத்திர வாரிசு ஓரினச்சேர்க்கையாளரா? பரபரப்பை கிளப்பிய ட்வீட்

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உமைர் சந்த் என்பவர் பல தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். உமைர் சந்த் துபாய் சென்சார் போர்டில் உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது உமைர் சந்த் பதிவிட்ட ட்வீட்தான் பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் உள்ள பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியிட்ட தகவல்கள் வைரலாகி வருகிறது.

தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பிரபல நடிகரான சையப் அலி கானின் மகனான இப்ராஹிம் அலி கான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், சையப் அலி கான் மகன் GAY என்றும், நட்சத்திர வாரிசுகளுக்கு என்னாச்சு, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

உமைர் சந்த் பதிவிட்டுள்ள ட்விட்டுக்கு எதிராகவும் பலர் நகைச்சுவையாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்