ஒரே வீட்டில் கணவன் மனைவியாக ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா – காத்துவாக்குல கசிந்த ரகசிய புகைப்படம்!

Author: Shree
6 April 2023, 3:07 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சுற்றுலா சென்றுருந்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒரே இடத்தில எடுத்துக்கொண்ட புகைப்படங்கம் ஒன்று இணையத்தில் கசிந்து வைராகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பதிலளித்துள்ள ராஷ்மிகா “ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க” என்று ரிப்ளை செய்துள்ளார்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?