ஜூம் பண்ணி பாத்தா உறைஞ்சி போவீங்க .. காற்றுக்கென்ன வேலி பிரியங்கா Hot Photo..!

Author: Vignesh
26 April 2023, 3:30 pm

சீரியல் நாயகியான பிரியங்கா குமார் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சீரியலுக்கே அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.

மேலும் இந்த சீரியலுக்காக இவர் உடல் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு நடித்திருந்த விதத்தால் இவரது நடிப்பின் நேர்த்தியை அனைவரும் பாராட்டினர்.

priyanka - updatenews360

இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவி சீரியல் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கும் ,அழகுக்கும் பலத்த வரவேற்பை இந்த சீரியல் பெற்றுக் கொடுத்துள்ளது.

இளைய தலைமுறையிடம் இந்த சீரியல் குறிப்பாக பிரபலமாகிவிட்டது என கூறலாம். இவருடன் இணைந்து நடிக்கும் சாமிநாதனுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக கூறுகிறார்கள்.

priyanka - updatenews360

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் படு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இவர் தனது புகைப்படங்கள் மற்றும் புதிய சீரியல்கள் குறித்த அப்டேட்டுகளை அடிக்கடி பதிவேற்றுவார்.

இதனை அடுத்து தற்போது இவர் உங்கள் லாக்ஸ்கிரீன் வால் பேப்பர் என்ற கேப்சனை பதிவிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

இரவில் தூக்கத்தை கெடுக்கின்ற இது போன்ற போஸ்களை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்கள் ஏக்கத்தின் எல்லைக்கு சென்று விட்டார்கள் என்று சில பதிவுகளிலும் கூறி இருக்கிறார்கள்.

priyanka - updatenews360

மேலும் சில ரசிகர்கள் சீரியலில் நடித்து வரும் இவருக்கு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் கட்டாயம் சினிமா வாய்ப்பும் கிடைப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

  • Ravi Mohan married for the second time? Video goes viral on the internet! 2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!