ஃபுல் போதையில் ரோட்டில் குத்தாட்டம் போட்ட திரிஷா.. நடுரோட்டில் நடந்த ரகளையை வெளியிட்ட பயில்வான்..!

Author: Vignesh
29 April 2023, 7:00 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

திரிஷா திருமணம்

அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

trisha - updatenews360 2

பலர் அவரிடன் எப்போது திருமணம் என்று கேட்க அவர் சில கண்டீசன்களுடன் பதிலளித்துள்ளார். அவரது ஆசை திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று தோன்ற வேண்டும். திருமணம் செய்து பின் விவாகரத்து பெற எனக்கு விரும்பம் இல்லை என்று நடிகை திரிஷா தெரிவித்து இருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்

bayilvan-ranganathan-updatenews360

ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தனியாக இருந்தால் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் சுதந்திரமாக இருக்கலாம் என்றும் நிச்சயமாக திருமணம் செய்யப்போகும் கணவர் சினிமாவைவிட்டு விலக வேண்டும் என்று கூறுவார்.

trisha - updatenews360 1

இதனால் சந்தேகம் வரக்கூடும் என்ற காரணத்தால் தான் திரிஷா திருமணம் செய்யவில்லையாம். மேலும் சமந்தா உள்ளிட்ட நட்சத்திரங்களில் விவாகரத்தும் ஒரு காரணம்.

Trisha_UpdateNEws360

மேலும் திரிஷா குடிக்கு அடிமையாகி பலமுறை சண்டைப்போட்டும் குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார் பயில்வான். மேலும் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் குறைந்துவிடும் என்ற காரணமும் திரிஷாவை பயமுறுத்தி வருகிறது என கூறியுள்ளார்.

trisha krishnan - updatenews360

மேலும், நடிகை திரிஷா சென்னையில் இருக்கும் நீலங்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தலைக்கேரிய போதையில் ரோட்டில் ஆட்டம் போட்ட விசயம் போலிஸ் வரை சென்று ஊடகத்தில் இதுபற்றி குத்தாட்டம் போட்ட திரிஷா என்ற தலைப்பில் செய்திகள் வெளியானது என தெரிவித்து இருந்தார் பயில்வான்.

trisha - updatenews360 1
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!