என்ன Speed என்ன ஒரு எனர்ஜி… அச்சு அசல் விஜய் போலவே நடனமாடிய ஜப்பான் நாட்டு ரசிகை – வீடியோ!

Author: Shree
10 May 2023, 5:35 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

செட்டில் கூட மிகவும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருப்பார். ஷாட் ரெடி என்றதும் வேறு விஜய்யை பார்க்க முடியும் என அவருடன் நடித்த நடிகர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ஜப்பான் நட்டு ரசிகை ஒருவர் ” எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே” பாடலுக்கு விஜய் நடனமாடுவது போன்றே ஆடி வியக்கவைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

வீ டியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?