எந்த பூவில் இருந்து வந்ததிந்த தேரோ…. அணு அணுவாய் ரசிக்க தோணும் திரிஷாவின் கியூட் வீடியோ!

Author: Shree
3 July 2023, 5:46 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் விருது விழாவிற்கு சென்றபோது அவரை அணு அணுவாய் ரசித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக திரிஷாவை ரிப்பீட் மோடில் ரசித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!