விஜய் சேதுபதியுடன் ஒரு நாள்.. அந்த ஆசையை வெளிப்படையாக கூறிய பிரபல இளம் நடிகை..!

Author: Vignesh
24 August 2023, 6:30 pm

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

Shilpa-Manjunath-updatenews360

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், அவ்வப்போது முழு கவர்ச்சியை வாரி இறைத்து வந்தார்.

Shilpa-Manjunath-updatenews360

தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டியுடன் வெப் என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில், ஷில்பா மஞ்சுநாத் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், அதில் உங்களுடைய க்ரஷ் லிஸ்டில் உள்ள மூன்று பேர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய, ஷில்பா விஜய் சேதுபதி, பகத் பாசில், ஹரிஸ் கல்யாண், இவர்கள் மூன்று பேரையும் பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

Shilpa-Manjunath-updatenews360

இவர்களுடன் நடித்தால் மட்டும் போதும் எனக்கு சம்பளமே வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் நடிகர் யார் என்ற கேள்விக்கு, பதில் அளிக்கையில் விஜய் சேதுபதியுடன் ஒரு நாள் மட்டும் நடித்தால் கூட போதும் சம்பளமே வேண்டாம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Shilpa-Manjunath-updatenews360
  • director ram movie paranthu po getting positive reviewsராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு?- இது பாராட்டா? விமர்சனமா? குழப்பத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள்!