குட்டி கிரணாக மாறிய ஜோதிகாவின் ரீல் மகள்… ஒரு தொழில் தர்மம் வேண்டாமா?..

Author: Vignesh
25 August 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா.

shreya sharma-updatenews360

இவர், நடிகர் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐசுவாக நடித்து பிரபலமானார். ஸ்ரேயா சர்மா படங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகியாக காயகுடு படத்தில் நடித்திருந்தார்.

shreya sharma-updatenews360

அப்படம் சரியான வெற்றி பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே, சட்டப்படிப்பை படித்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். 26 வயதை எட்டிய ஸ்ரேயா சர்மா வாய்ப்பு இல்லாமல் இணையதளத்தில் எப்போதாவது ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது, குட்டையான ஆடை மற்றும் க்யூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி கிரணாக மாறிட்டீங்க என தெரிவித்து வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…