16 வயசுல ஹீரோயின் வாய்ப்பு… சினிமாவில் களமிறங்கும் ஜோதிகாவின் மகள்?.. யாரோட படத்தில் தெரியுமா.?

Author: Vignesh
31 August 2023, 4:00 pm

நட்சத்திர தம்பதிகளான சூர்யா ஜோதிகாவுக்கு, தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னரே சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தற்போது மும்பைக்கு சென்று செட்டில் ஆகி அங்கு இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சூர்யாவின் மகள் தியா மாடர்ன் உடைகளை அணிந்து மீடியாவின் கண்களில் தென்பட்டு வருகிறார். இதனால் தியாவை ஹீரோயின் ஆக்க திட்டமிடுகிறார்களோ? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்து உள்ளது.

surya - updatenews360

இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்க விஜய் மகன் சஞ்சய் போல் சூர்யா மகளை ஜோதிகா சினிமாவில் அறிமுகப்படுத்தவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

surya - updatenews360 2

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?