திருமணமாகாத திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் நபர்.. இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா..!

Author: Vignesh
22 November 2023, 5:30 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்

.

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவுடன் ஒரு நபர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் எல்லோரும் ஷாக் ஆகி யார் அது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த நபர் பெயர் ” Sidney Sladen ” அவர் பல்வேறு திரைபிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பளராக இருந்து வருகிறார். குறிப்பாக திரிஷாவுக்கு நெருங்கிய நண்பராம். காதல் இல்லை ஆனால் அதற்கு மேல் அவ்வளவு நெருக்கமாக பழகுவார்களாம். இவர் திரையுலகில் மிகவும் பிரபலமான பேஷன் டிசைனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

trisha - updatenews360 1tried
  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…