மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை… ஒரே நாளில் கிடுகிடு உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
23 December 2023, 10:52 am

மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை… ஒரே நாளில் கிடுகிடு உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,875க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,813க்கும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.38,504க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…