ஒரு வீடியோவை வைரலாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. குளியலறையில் ரீல்ஸ் செய்த ஓவியா..!

Author: Vignesh
1 February 2024, 11:45 am

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

oviya - updatenews360 f

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா.

தற்போது, ராஜா பீமா, சம்பவம், பூமர் அங்கில் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, இணையதளத்திலும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில், குளியலறையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு, இணையதளத்தில் வைரலான நிலையில், ஒரு வீடியோவை வைரலாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு என ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?