ஒரு எல்லையே இல்லையா…? இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
17 February 2024, 10:23 am

ஒரு எல்லையே இல்லையா…? இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கம் விலை ரூ.160 உயர்ந்த நிலையில், இன்றும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,240க்கும், ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.5,780க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.78க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 அதிகரித்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…