எடுத்த படம் எல்லாம் செம ஹிட்.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப் வாழும் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு..!

Author: Vignesh
13 March 2024, 1:34 pm

தமிழ் சினிமாவில் வரலாற்று இயக்குனரான மணிரத்தினம் காலத்தால் அழிக்கமுடியாத படைப்பாளினியான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் படமெடுத்து மக்களை திரை ரசனையில் மூழ்கடித்தார்.

சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்திருக்கிறார் மணிரத்தினம். பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி அறிமுகம் ஆனார். அப்படத்தை தொடர்ந்து இதய கோவில், பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், தளபதி , ரோஜா , பம்பாய், இருவர், அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது. இயக்குனர் மணி ரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய முழு சொத்து மதிப்பு ரூ. 1,200 கோடி இருக்குமாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!