ஒரே நாளில் ₹1000 விலை அதிகரிப்பு… ஜெட் வேகத்தில் தங்கம் விலை : அதிர்ச்சி தரும் இன்றைய நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 9:39 am

ஒரே நாளில் ₹1000 விலை அதிகரிப்பு… ஜெட் வேகத்தில் தங்கம் விலை : அதிர்ச்சி தரும் இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ₹50 ஆயிரத்தை எட்டி இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120-க்கும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…