ஆசையோடு செல்பி எடுக்க வந்த ரசிகரை புடணியில் அடித்த பிகில் பட நடிகர்.. Viral Video..!

Author: Vignesh
6 April 2024, 5:08 pm

ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் ஜாக்கி ஷெராப். 80களில் இருந்து ஹிந்தியில் நடித்து வருகிறார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜயின் பிகில் படத்தில் வில்லனாக இவர் நடித்திருப்பார். மேலும், ரஜினியின் ஜெய்லர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!

jackie-shroff

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

இந்நிலையில், கூற வரும் விஷயம் என்னவென்றால், தற்போது ரசிகர்களிடையே பிரபலங்களை பார்த்தவுடன் செல்பி எடுக்கும் கலாச்சாரம் அதிகபடியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது, ஜாக்கி ஷெராப் உடன் திடீரென ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற நிலையில் ரசிகரை, புடணியில் அடித்த வீடியோ வெளியாகி, தற்போது சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அதை பார்த்து கோபமான நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு திட்டி விளாசி வருகின்றனர்.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!